Karthik Vamsi

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal […]

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »