Keba Jeramiah

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae உள்ளங்கையில் என்னை வரைந்திரே தாயின் கருவிலே கண்டவரே -2 துன்ம்பம் என்னை சூழ்ந்தாலும் இன்பம் இழந்து நின்றாலும் காப்பவர் நம்மோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே -2 போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன் கண்மணி போல என்னை பாதுகாத்தீரே உம்மை போல என்னை படைத்தீரையா உந்தன் சேவைக்காய் அழைத்தவரே போகையிலும் வருகையிலும் ஆழ்கடலில் மூழ்கையிலும் நம் தேவன் நமோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே […]

உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேநன்றி நன்றி நன்றி நேசரேநன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர் நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர் பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றிஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி என் கன்மலையே நன்றி எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )* விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர்

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »