keba Jeremiah

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) சிறுவயதில் என்னை முன் குறித்தீர்உமக்காக என்னை தெரிந்து கொண்டீர் (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) தாயினும் மேலான அன்பை கண்டேன் அணைக்கும் உம் கரங்கள் என் புகலிடமே (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) மாயையான இந்த உலகத்திலேஇயேசுவே உன் அன்பில் வளர செய்தீர் (2) […]

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் Read More »

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் தூயவர் பாதம் வந்துவிட்டேன்முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 மாயையான உலகினில்மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததேநாட்கள் கடினமாய் ஆனதே-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன்அன்பிற்காக ஏங்கினேன்-2நீர் ஆட்கொண்டீர்என் மேல் அன்பு கூர்ந்தீர்என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் தொலைந்து போன ஆடு நான்என்னை தேடி வரனுமா ?-2ஆடுகளெல்லாம் அங்கிருக்கஎன்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்நோக்கமாய் இருக்கும் ஆ….அ…தேவனின் கண்கள் என் மேலேநோக்கமாய் இருக்கும் ஆ…அ….தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Read More »

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »

Neer en kedagam – நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En

Neer en kedagam – நீர் என் கேடகம் Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »