ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen A maj ஆதியும் அந்தமும் ஆமென் அல்பா ஒமேகாவும் ஆமென்-2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானேரே ஆமென்-2 ஆ… ஆ.. ஆ…ஆமென்…..(2) (அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்-2 1.உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென் 2.பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே […]

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen Read More »