Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு
Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு) […]
Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »