N

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்ததுநான்விடும் மூச்சும் உம்முடையது நீர் எடுக்க நான் மடிவேன் நீர் கொடுக்க நான் பிழைபேன் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை வெறுமையான களிமண் நான் உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும் உம்மைப்போல என்னை மாற்றிவிடும் வறண்டு போன நிலமும் நான் வாடி போன பயிரும் நான் மழையாக என்னை நனைத்துவிடும் கணிகொடுக்க கிருபை செய்துவிடும் Nasiyin Swaasam Neer ThandadhuNaanVidum Muutchum UmmudayadhuNeer Yedukka Naan MadivaenNeer Kodukka Naan Pizaipaen Perumai

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர்

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் Read More »

நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »