நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி […]
நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae Read More »