N

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர் சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர் மனுஷரைப்பார்க்கிலும் நீரே பெரியவர்பிரபுக்களைப்பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர் 1.கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணைகண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில்-2என் சூழ்நிலையைப்பார்க்கிலும் நீரே பெரியவர் என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2என் உயர்வினிலும் […]

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae Read More »

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru நான் அறிந்தேன் என்று எண்ணுவதற்க்கில்லைநான் அடைந்தேன் என்று சொல்லுவதற்க்கில்லைஎதற்காய் நான் பிடிக்கப்பட்டேனோஅதையே நான் நான் பிடித்துக்கொள்ளவேஇயேசுவை பின்பற்றிஆசையாய் தொடர்கிறேன் இயேசுவை ஆதாயம் செய்துகொள்ளவேபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய் பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) பரத்திலே இயேசுவோடு குடியேறச்செல்லபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) ஆசையாய் தொடர்கிறேன் – aasaiyai thodargiraen Naan arinthen entru Ennuvatharkillai song lyrics

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru Read More »

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2Thank you ,Thank you ,Thank you, Jesus-(2) For you கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்த நன்றி இயேசுவேஜீவனை தந்து சுகத்தை தந்து நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2) நன்றி இயேசுவே -(4) உமக்குநன்றி இயேசுவே-(2) 1.தாயைப்போல அன்பு காட்டி அரவணைத்த நன்றி இயேசுவேதந்தையை போல தோளில் சுமந்து தாங்கி

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Yesuvae Read More »

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் 1.பிணவறையில் படுத்திருக்கும் பிணத்தை போல பாவம் செய்து படுத்திருந்த என்னை தூக்கினீர் நினைத்து பார்க்கின்றேன் நினைத்து பார்க்கின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கின்றேன் 2..நான் நம்பும் மனிதர் எல்லாம் மறந்தபோதும் மறவாமல் என்னை நினைத்து தூக்கி சுமந்தீரே -2நன்றி கூறுவேன் நன்றி கூறுவேன் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி கூறுவேன் 3.சத்துருக்கள் ஏகமாக

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean Read More »

நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் – Neer vaendum en devan neerae

நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் – Neer vaendum en devan neerae நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் உம்மை ஆராதிப்பேன் முழு மனதுடன் -2 உம்மை போல வேறு தெய்வம் இல்லை உம்மை ஆராதிப்பேன் முழு மனதுடன் -2 என் தாயின் கருவில் உருவாக்கினவர் நீரே உள்ளங்கையில் சுமந்து இம்மட்டும் காத்தீரே என்னை இனியும் காத்திடுவீர் இம்மட்டும் சுமந்தீரே என்னை இனியும் சுமந்திடுவீர் மலைகள் விலகும் பர்வதம் நிலைபெயரும் உந்தன் கிருபை என்றும்

நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் – Neer vaendum en devan neerae Read More »

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Indrum Seiya Vallavar – இன்றும் செய்ய வல்லவர் நம்புவதால் பயம் இல்லை பார்த்ததால் சந்தேகம் இல்லை நீர் உண்மை உள்ளவர், எந்தன் கோட்டை என் வாழ்விலே, என்றுமே உம் நாமத்தில் வல்லமை உண்டு கிருபையினால் பெலன் உண்டு நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை, என் வாழ்விலே, என்றுமே கடலை நீர் பிளந்தீர் காற்றை அதட்டினீர் அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் சிங்கத்தின் வாயை

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Read More »

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர்நீரே என்னை காப்பவர் -2 ஹால்லேலுயா சொல்லி பாடுவேன் உன் நாமம் உயர்த்திடுவேன் -2 கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதாலே குறைவுகள் என் வாழ்வில் வருவதில்லையே -2 அமர்ந்ததண்ணீர் அண்டை என்னை நடத்திடுவார் நான் பசி ஆற உணவு ஊட்டி மகிழ்ந்துடுவார் -2 – நீர் என் மீட்பர் கர்த்தருக்கு பொறுமையாய்

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar Read More »

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன் என்னை உயிரோடே வைத்தவரே நான் உம்மையே ஆராதிப்பேன் – உயிரே 1. அன்பின் கயறினால் என்னை இழுத்து ஆசையோடு என்னை அணைக்கிறீர் உம் அன்பை நினைக்கின்றேன் நான் உம்மில் மகிழ்கிறேன் – உயிரே 2. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார் பசியாய் இருப்பவர்களுக்கு ஆகாரம் தந்தீர் (2) கட்டுண்டவர்களை விடுவிக்கின்றீர் குருடரின் கண்களை

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane

Lyrics : நன்றி நன்றி என் தேவனே Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Vaazvil neer saidha nannmaigalkum Oru Podhum Maaraadha Anbukum (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Sondha Paavathal Gaayamadenthen Um Kaigaal Enai Gunamakineer (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) Erunda Pallathakilkuda En

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane Read More »

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிப்பார் பலவந்தர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் கர்த்தர் நம்மை வாலாக்காமல் தலையாக்கிடுவார் நம்மை ஒருபோதும் கீழாக்காமல் மேலாக இருக்க செய்வார் நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile Read More »

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினதை முடிக்கும் வரைஎன்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Read More »