Nikhil Ram

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே […]

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics Read More »

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் என் வார்த்தையினால் அல்ல என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் உம் சாயலால் உருவாக்கினீர் உம் கிரியைகள் அதிசயமானவைகள் என் ஆன்மா என்றும் உமை பாடும்

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Read More »