ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள் […]
ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan Read More »