P

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu புத்தாண்டு இன்று பிறந்தாச்சுஇங்கு விழா கோலம் தானேவரும் காலமேவளம் ஆகுமேபுது வாழ்வு தானே HAPPY NEW YEARஇனி ஜாலி ஜாலி தான் 1.வருஷத்தை நன்மையாலேமுடி சூட்டும் தேவனேவாழ்வு எல்லாம் வளமாக்கும்ஆசியை தாருமே- 2.வானம் எங்கும் வல்ல ஜாலம்வாசலெங்கும் இன்பமேஇன்று போல என்றும் வாழஇதயங்கள் வாழ்த்துதே 3.ஆடல் பாடல் எங்கும் உண்டுஆடி பாடும் கூட்டம் இங்கேசிட்டு போல வட்டம் போடும்நண்பர்கள் கூட்டம் அங்கே Puthandu Indru Piranthachu song […]

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu Read More »

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya பாடப்பாட இனிக்குதைய்யா பரமனே உம் நாமம்தேடத்தேட தெரியுதைய்யா தேவனே உம் பாதம் -உம்மை 1.இசையின் வழியில் இறைவா உந்தன் புகழைப்பாடும் பக்தன் நானே இசையின் வழியில் இறைவா உந்தன் பணியைச்செய்யும் பக்தன் நானே திசைகள் யாவிலும் உம் புகழ் பரவ ஆ ஆ ஆ ஆ இசையை என்னில் வைத்திட்ட தேவா பூமியின் உருண்டைமேலே வீற்றிருக்கும் ஆண்டவா பாவ வினை போக்கவே மனுவுருபூண்டவா சர்வ லோக பாவத்திற்காய் சிலுவையிலே

பாடப்பாட இனிக்குதைய்யா – Pada Pada Inikkuthaiyya Read More »

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva பாத்திரனல்ல தேவா .. நான் பாத்திரனல்ல தேவா 1. யாக்கோபை போல நான் வெறுங்கையாய் நான் நின்றேன் வழியேதும் அறியாமல் திகைத்து நான் நின்றேனே புதியதோர் நாமம் தந்தீர் என்னை இஸ்ரவேல் என்றழைத்தீரே 2. ஒன்றல்ல ரெண்டல்ல நீர் செய்த நன்மைகள் பத்திரான்னல்லவே அப்பா உம் கிருபைக்காய்எண்ணி நான் துதிக்கின்றேன் உம்மை உந்தனின் நாமம் உயர்த்துவேன் 3. கருவறையில் என்னை காப்பாற்றினீரே கடும்புயல் தனிலே நடத்தி வந்தீரே அமிழ்ந்திடுவானோ என்று

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva Read More »

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் நிறைந்து துணையாளர் உம்மை நான் நினைக்கிறேன்…. பேரின் மகிழ்ச்சி நீர்தானே நித்திய ஜீவன் நீர்தானேநிரந்தரமானவர் நீர்தானே நித்திய கன்மலை நீர்தானே என் வாழ்வும் என் தாழ்வும் நீரே எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன்நான் நடக்கும் ஒரு ஒரு நொடியும் எனக்காக எண்ணேடு நீர் இருக்கிறீர் என் இன்பம் என் துன்பம் எல்லாம் நீர் ஒருவரே கூட வருகிறீர் என் கண்ணீர் ஒரு

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics Read More »

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன்

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu Read More »

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்பெண்ணே நீ எழுந்து சென்றால் வெற்றி உனது தெபொராள் நீ அல்லவோநீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது எஸ்தர் நீ அல்லவோ – (2)பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிடஇன்றே புறப்படு நீ பெண்ணே நீ

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam Read More »

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai பனி சாரல் தூவும் வானமாய் ஒளி மின்னல் பூக்கும் சாலையாய் மனம் மேல ஈர்க்கும் நேரமாய் விழா கோலம் போடும் காலமாய் மன்னவா பசும் புல்லனை தொட்டிலில்உம் சிரிப்பாலே என் உள்ளம் கொள்ளை கொண்டதே பொன் நாள் இதுவே Shalalaa lala lala…… Shalalaa lala lala…..Shalalaa la……Shalalaa lala…… Happy Christmas 1.கடும் குளிர் தென்றல் தீண்டவே அரண்மனைகளும் திறந்தே காத்ததே ஏழ்மையின்

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai Read More »

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham பேசிடும் இரத்தம்அது இயேசுவின் இரத்தம்நன்மையானதைஉனக்காய் பேசுமே (2) இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) பழிவாங்க விரும்புவோர் நடுவினிலேபரிந்து பேசிடும் இரத்தம் இதுபாவத்தை விதைப்பவர் மத்தியிலேஉன்னை பரிசுத்தமாக்கிடும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) குற்றம் சாட்டுவோர் நடுவினிலே(உன்னை) நீதிமானாக்கும் இரத்தம் இதுசபிக்கும் மாந்தர்கள் மத்தியிலேஉன்னை மேன்மைப்படுத்தும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) அழிக்க நினைப்பவர் நடுவினிலே(உன்னை) பிழைக்கச் செய்திடும் இரத்தம் இதுவீழ்த்த

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham Read More »

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும்

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum Read More »

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »