Parthasarathy

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum இயேசு வந்தாலே தூள் பறக்கும்நின்னாலே அனல் பறக்கும்சொன்னாலே எல்லாம் நடக்கும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) கண்ண அசைச்சா கடலும் அதிரும்கைய நீட்டுனா கவலை மறையும் (2)மறையும் கவலை மறையும் – அவர்சொன்னாலே கவலை காணாப்போகும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) 1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமேமரித்த சடலமும் […]

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum Read More »

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae தோம் தோம் தின தோம் தோம் (4) பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனேஉதித்தார் உதித்தார் ராஜாதி ராஜனே(2) மகிழ்ந்தனரே அன்று இரவில்துதித்தனரே குளிரும் பனியில் (2) – பிறந்தார் சின்ன பாலன் மன்னன்னானாலும்உனக்காக எனக்காக மண்ணில் வந்தாரேமாளிகையில பிறக்க வேணுமேஆனா மண்ணான நமக்காக மாட்டுக் குடலினிலே (2) – மகி வேஷம் பாசம் நிறைஞ்ச உலகமிதுஇங்கு நிலையான அன்பு ஏது (2)நீயும் நானும் யாரோ

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae Read More »

John Jebaraj Mashup 01 song lyrics

John Jebaraj Mashup 01 song lyrics நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன்-2 அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே-2 என் எதிரி பெருக பெருகஎன் பந்தி அளவும் பெருகும்நான் துதித்து பாடும் போதுசிறைச்சாலை கதவும் திறக்கும் நீர் மட்டும் பெருகனும்-3நீர் மட்டும் இயேசுவேநீங்க மட்டும் பெருகனும்-2பெருகிக்கொண்டே இருக்கனும்நீங்க மட்டும் இயேசுவே உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்-2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா

John Jebaraj Mashup 01 song lyrics Read More »