வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics
வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics வழி என்று நடந்து நான்குழியில் கிடக்கிறேன்விடை என்று நினைத்ததும்விடுகதை ஆனதேபுதிதென்று நினைத்ததும்புதிராய் போனதேகதி என்று வாழ்ந்திடமனமும் இல்லையேகாற்று வீசும் திசையில் சாய்கிறேன்காலப்போக்கில் களைந்து போகிறேன்சுவாசம் உண்டு வாசம் இல்லையேவிதி என்று நான் வாழ்கிறேன்விதி என்று நான் வாழ்கிறேன் போராட்டமே என் வாழ்க்கையோபுயலோடுதான் எதிர்காலமோ (2)கரை காணமல்நடுகடலில் தவிக்கும் தோணி போல்தெளிவின்றி வாழ்க்கையானதோகரை காணமல்நடுகடலில் தவிக்கும் தோணி போல்நாட்கள் ஆனதோ உம் அன்பு […]
வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics Read More »