Paul Jacob

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai சேனைகளின் கர்த்தாவேஉம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) Senaigalin Karthavae ummai song lyrics in English Senaigalin Karthavae ummaisearnthu Aarpparippom-2 Vaanaththin keezhe boomiyin malaeUmakku nigarana naamam illai-2 1.Vaanam umathu singasanamboomi unthan paathapadi-2Vaanaththin keelae boomiyin malaeumakku nigarana […]

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai Read More »

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன்ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUM UMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »