Paul Silas

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu கண்களில் கண்ணீரோடு நெஞ்சினில் பாரத்தோடு உன் சமூகம் தேடி வந்தேன் இயேசையா -2 இயேசையா இயேசையா இயேசையா இயேசையா -2 1. எதுவரை துன்பங்கள் எத்தனை பாடுகள் உம் ஜனங்கள் அனுபவிக்கும் வேதனை பாருமையா -2 வேதனைகள் நீக்கிடும் வேந்தனையா ஆறுதலை தந்திடும் தேவனையா -2 இயேசையா 2. ஆளும் வர்க்கங்கள் ஆயுதங்கள் ஏந்துதையா அடிமை உம் முகத்தை நோக்கி பார்க்கிறேன் -2 துணை நின்று யுத்தம் செய்யும் தேவனையா […]

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »