PETER PAUL

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயவோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போலதுதித்திடுவேன் அவர் நாமத்தை (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவமும் ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே(2) 1). யெகோவா ரோஹி காத்துகொண்டீரேயெகோவா ஷம்மா என்னோடிருந்தீரேபயங்கரமான குழியினின்றும்தூக்கிஎடுத்து பிள்ளையாக்கினீர் 2). எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவேஉம்மையல்லாமல் ஒரு நன்மையுமில்லைகிறிஸ்தேசுவே பரிசுத்தமும்நித்திய மீட்பும் நீதியுமானீர் 3). உன்னதங்களில் உம்மோடு அமர்த்திவழுவிடாமல் நிதம் […]

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »