Thallapatten – தள்ளப்பட்டேன்
Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்