கோடான கோடி ஸ்தோத்திரங்கள் – Kodana Kodi Sthosthirangal

கோடான கோடி ஸ்தோத்திரங்கள் – Kodana Kodi Sthosthirangal கோடான கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கே செலுத்திடுவேன் ஜீவாதிபதியே உம் நாமத்தை என்றும் உயர்த்திடுவேன் – 2 என் இதய வேந்தனே இயேசு மகாராஜனே நன்மை செய்யும் தகப்பனே நன்றி சொல்லிடுவேன் – 2 அ.ப ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே நன்றி ஐயா நன்மை செய்தவரே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே நன்றி ஐயா நன்மை செய்தவரே உமக்கு நன்றி ஐயா நன்மை செய்பவரே 1. […]

கோடான கோடி ஸ்தோத்திரங்கள் – Kodana Kodi Sthosthirangal Read More »