Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை
Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை சிட்சிப்பின் மேன்மை நான் சிட்சிக்க பட்டது நல்லதுநரகத்தை விட அது வல்லதுகிருபையே மீட்டு கொண்டதுரட்சிப்பின் மேன்மை சிறந்தது என் தேவனின் அன்பு பெரியது 1.தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தைபாவத்தின் பாதையை உணர வைத்தீர்மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையைஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2) ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இதுநிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2) 2.நொறுங்கி போன இதயத்தை சிதைந்துபோன […]