prayer

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2 […]

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2பாஷைகளாலே உம்மோடு பேசிட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »