ps.Gersson Edinbaro

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um kirubai Melanathae

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um kirubai Melanathae கிருபை மேலானதேகிருபை மேலானதே -2 Jeevanai Paarkkilum Um kirubai Melanathae song lyrics in english 1.Jeevanai Paarkkilum Um kirubai MelanathaeIvvaalkkaiyai PaarkkilumUm Kirubai Melanathae Kirubai MelanathaeKirubai Melanathae -2 2.Pokkilum VarathilumEnnai kaathathu KirubaiyaeKaalkal idaramakEnnai Kaathathu Kirubaiyae 2.Belaveena NerangalilUm kirubai En belananathaeSoarvuttra VealaikalilUm Kirubai Enai Thaangikktrae 4.Kastaththin Nerangalilum kirubai Enai […]

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um kirubai Melanathae Read More »

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள்உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும்நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள்செவ்வையாக மாறிடும் நாட்கள்-2 ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசுசபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடுபோற்று சபையே போற்று Pesu Sabaiyae Pesu Sabaiyae song lyrics in english Pesu

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae Read More »

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும்

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும் ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமேஉம்மைப் போன்ற தெய்வம் இல்லைஉம்மைப் போன்ற கர்த்தர் இல்லைராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே (2) ஆட்சி மாறா அரசாங்கத்தை ஆளும் எங்கள் ஆளுநரேசிலுவைக்கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளுங்கட்சிராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவேதேவாதி தேவன் இயேசுவே மன்னாதி மன்னன்இயேசுவே மண்ணில் வந்தவர்இயேசுவே மரணத்தை வென்றவர்இயேசுவே பரலோகம் சென்றவர்இயேசுவே மீண்டும் வருவாரே இயேசுவே Rajathi Rajavaga

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும் Read More »

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன்

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன் நீரே என் நீதியின் தேவன்நீரே என் இரட்சிப்பின் தேவன்நீரே என்னை காண்கின்ற தேவன்நீரே என்னை காக்கின்ற தேவன் Paaduvean Naan Paaduvean song lyrics in english 1.Paaduvean Naan Paaduvean NaanAvar Nallavarae NallavaraeVaalthuvean Naan Vaalthuvean NaanAvar Vallavarae Vallavarae Neerae En Neethiyin DevanNeerae En Ratchippin DevanNeerae Ennai Kaankintra DevanNeerae Ennai Kaakkintra Devan 2.Yohovayeerae YohovayeeraeEllaam

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன் Read More »

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு நேசிக்கிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவே உயர்த்துகிறேன் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவே Sugam Undu Belan undu song lyrics in english 1.Sugam Undu Belan unduJeevan Undu um paathathil Neasikkirean UmmaithanaeEn deivamae En Yesuvae 2.Neasam undu paasam unduErakkam Undu Um paathathil 3.Adaikkalamae AthisayamaeAndi Vanthean Um paathamae 4.Thunbam

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு Read More »

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் 1.என் தாயின் கருவிலே நான் உருவானநாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவை பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் 2.பாவியாக நான் வாழ்ந்துபாவம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மைவிட்டு தூரம் சென்றுநாள்தோறும் காத்து வந்தீரே 3.நான்

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan Read More »

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா கண்ணோக்கிப் பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவச் சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யேகோவா-2 1.கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னேஎன்னைப் பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்றும் முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் 2.இரத்தத்தாலே மீட்டவரே(எனக்கு) இரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரே – என்னைபரலோகில் சேர்ப்பவரே 3.கண்மணி போல் காப்பவரேகண்ணீரைத் துடைப்பவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஎன் இதயத்தைக் கவர்ந்தவரே Kannokki Paartha

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா Read More »

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ –லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா 1.பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021 Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Read More »

Ethanayo Naamangal song lyrics

எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பதுஅதி உன்னத தேவன் என்று ஆகுமே x(2) யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) என்றென்றும் உயிரோடு இருப்பவர்எல் ஓலம் என்று அழைக்கிறோம் x(2)நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்யேகோவா

Ethanayo Naamangal song lyrics Read More »