Renan martins

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார் […]

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் Chorus இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரேதுதிக்கு பாத்திரர் ஒருவரேமகிமைக்கு பாத்திரர் ஒருவரே 1.எல்ஷடாய் எந்தன் அருகினிலேஇனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையேபலுகி பெருக செய்தவரேமுற்றிலும் போதுமானவரே -2 – இயேசுவே 2.உடன்படிக்கை செய்தவரேஉடன்இருந்து நடத்தினிரேஇடங்கொண்டு பெருக செய்தவரேஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே -2 – இயேசுவே 3.ஓங்கி வளர செய்தவரேவேர் ஊன்றி படர செய்தவரே-2 Backing Vocal Chant(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »