Renjith Rajan

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே துதிக்கு நீரே பாத்திரர் எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) பாவ பாரம் சுமந்தீரே தேவ ஆட்டு குட்டியே எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) தூதரும் சர்வ சிருஷ்டிகளும் வாழ்த்தி பாடும் தேவனை எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) […]

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae Read More »

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »