REV PAUL THANGIAH

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் தேவா சரணம் கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் சரணம் சரணம் சரணம் (2) 3.மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்- சத்தியஆவியே சரணம் சர்வ வியாபியே சரணம் Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics in english Deva Saranam Kartha saranamRaja saranam Yesaiya saranam 1.Devathi Devanukku SaranamRaajathi Rajanukku […]

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் Read More »

Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே

Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே தேவா உம் சமுகமே எனது பிரியமே (2)ஆ….ஆல்லேலூயா Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics in english Deva Um Samugamae Enathu Piriyamae (2)Aa Alleluya 1.Vaanaththin Vaasal Neerae – (Engal)Vaalkkaiyin Appam Neerae 2.Nambikkai Deivam Neerae – (Engal)angooram Entrum Neerae 3.Akkini Joovalai Neerae (Athi)Kaalai Paniyum Neerae

Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே Read More »

Paraloga devanae Ummai Aarathanai song lyrics – பரலோக தேவனே உம்மை

Paraloga devanae Ummai Aarathanai song lyrics – பரலோக தேவனே உம்மை 1.பரலோக தேவனே – உம்மைஆராதனை செய்கிறோம்பரலோக ராஜனே – உம்மைஆராதனை செய்கிறோம் உமது அன்பின் கரங்களைநான் கண்டேனே-3 2.மோசேயின் தேவனேஎன்னை வழி நடத்திடுமே 3.யோசுவாவின் தேவனேஎங்கள் மதில்களை நொறுக்குவீர் 4.தேவாதி தேவனே – உம்மைஆரதனை செய்கிறோம் 5.ராஜாதி ராஜனே – உம்மைஆராதனை செய்கிறோம் Paraloga devanae Ummai Aarathanai song lyrics in english 1.Paraloga devanae Ummai Aarathanai SeikiromParaloga Rajanae

Paraloga devanae Ummai Aarathanai song lyrics – பரலோக தேவனே உம்மை Read More »

Aarathanai Aarathanai Thuthi Aarathanai song lyrics – ஆராதனை ஆராதனை துதி

Aarathanai Aarathanai Thuthi Aarathanai song lyrics – ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனைதுதி ஆராதனை ஆராதனைகாலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே (2) Aarathanai Aarathanai Thuthi Aarathanai song lyrics in english Aarathanai AarathanaiThuthi Aarathanai AarathanaiKaalaiyilum MaalaiyilumAarathanai Appavukkae(2) 1.Thooya Aaviyae umakku AarathanaiThunaiyalarae Ummaku AarathanaiValla pithavae umakku AarathanaiVazhi kaattiyae umakku Aarathanai (2) 2.Jeeva baliyae umakku AarathanaiJeeva Thanneerae umakku AarathanaiMega sthambamae umakku AarathanaiMesiyavae umakku

Aarathanai Aarathanai Thuthi Aarathanai song lyrics – ஆராதனை ஆராதனை துதி Read More »

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை (2) Aarathanai Devane Aarathanai Yesuve song Lyrics in English Aarathanai Devane Aarathanai YesuveAaraathanai Thaevanae Aaraathanai YesuvaeAaraathanai Aaviyae Aaraathanai Aaraathanai (2)

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை Read More »

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் 1.ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரே எங்கள்ஆராதனைக்குள் இன்றுவாசம் செய்கிறீர் அல்லேலூயா ஆராதனைஆராதனை ஆராதனை ஆராதனை 2.சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3.நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர்மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 4.பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்எம் உள்ளத்தில் வாசம் செய்யும் 5.மேல் வீட்டறையில் வாசம்

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் Read More »

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டும்இயேசுவே எனக்கு நீரே வேண்டும்பேசும் என்னோடு பேசும்இயேசப்பா என்னோடு பேசும் Neer Vendum Neere Vendum song lyrics in english Neer Vendum Neere VendumYesu Yenakku Neer VendumPesum Yennodu PesumYesappa Yennodu pesum

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் Read More »

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே(2)எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்கிறிஸ்துமஸ் நாளிதே Christmas Naalithae Ellorum Paadi tamil Christmas song lyrics in english Christmas NaalithaeEllorum Paadi Kondaadi MagilumChristmas Naalithae 2.Paralogam Magilnthida ThoodhargalThuthithida Piranthittar YesuPoologam Magilnthida UlakamaeThuthithida Piranthittar Yesu

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே Read More »

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை பூமியின் குடிகளே கர்த்தரைகெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்நடனமாடி துதித்திடுங்கள் அல்லேலூயா தேவனேஅல்லேலூயா ராஜனேஅல்லேலூயா (4) அல்லேலூயா -2 4.கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றென்றும் நித்தியமாய்அது உன்னை தலைமுறைக்கும்நிச்சயமாய் வழிநடத்தும் Boomiyin Kudikalae Karthrai song lyrics in English Boomiyin Kudikalae KarthraiKembeeramaai paadungal pottrungalNadanamaadi Thuthithidungal Alleluya DevanaeAlleluya RaajanaeAlleluya(4) Alleluya -2 2.Magilchiyin thoniyodaeKartharai Aarathithu Aanantha kalippudanaeAvar samoogam vaarunkalean 3.Vaasalikalail thuthikalodumAalayaththil pugalchiyodumAvar

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை Read More »

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஜாதிகளே எல்லோரும்கர்த்தரை துதியுங்கள்ஜனங்களே எல்லோரும்அவரைப் போற்றுங்கள் அல்லேலூயா அல்லேலூயா (4) 3.கர்த்தரின் வல்லமைகுன்றுகளை அதிரச் செய்தது Jathikalae Ellorum Kartharai song lyrics in English Jathikalae Ellorum Kartharai ThuthiyungalJanangalae Ellorum Avarai pottrungal 1.Avar Nam Mael vaithaKirubai entrum periyathu -2 Alleluya Alleluya -4 2.Kartharin Unmai neattrumIntrum Entrumullathu 3.Kartharin vallamaiKurntrukalai athira seithathu 4.Kartharin vaarthaimudavanai elumba seithathu

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Read More »

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமேநமஸ்காரம் தேவனே நமஸ்காரமே 1.மலர்களை படைத்தவரே நமஸ்காரமேமலைகளை உடைத்தவரே நமஸ்காரமே 2.புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமேபோர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே 3.எரிகோவை இடித்தவரே நமஸ்காரமேஎகிப்தை வென்றவரே நமஸ்காரமே 4.வெற்றியை தருபவரே நமஸ்காரமேபற்றியே எரிபவரே நமஸ்காரமே 5.எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமேயெகோவா தெய்வமே நமஸ்காரமே 6.எலியாவை எடுத்தவரே நமஸ்காரமேஎலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே 7.குருடரை தொட்டவரே நமஸ்காரமேவியாதியை நீக்கினீரே நமஸ்காரமே Namaskaaram Devanae Namaskaaramae song lyrics in English Namaskaaram

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Read More »

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்உம்மை போற்றிடுவேன்தேவாதி தேவன் நீரல்லோலீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரேஎன் ஆத்ம நேசர் நீரல்லோ 1.மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்மாறாத தெய்வம் நீரல்லோராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரேஇயேசுவின் நாமம் ஜொலிக்குதே 2.வியாதிகள் வந்தாலும்சோர்வுகள் நேரிட்டாலும்சுகம் தரும் தேவன் நீரல்லோகாக்கும் கர்த்தர் நீரே கருணையின்தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே Ummai Uyarthiduvaen song lyrics in English Ummai UyarthiduvaeUmmai pottriduveandevathi devan neeralloleeli pushpam

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் Read More »