Manam Thalarathey song lyrics – மனம் தளராதே
Manam Thalarathey song lyrics – மனம் தளராதே சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 எல்ஷடாய் சர்வவல்லவரேஎல்ஷடாய் தேவன் நல்லவரே- 2சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் 1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில் […]