Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின்
Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் காற்றே காற்றே கடலின் அலையே-2கொஞ்சம் நில்லுஉன்னை அடக்கின தேவன் மீண்டும் வருவார் இதை கேட்டாயோ இதை அறிந்தாயோ-2இதை அனைவர்க்கும் சொல்லுஇதை அன்பாய் சொல்லு 1.எக்காள தொனியோடே வானில் வருவார்எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – காற்றே காற்றே 3.அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால்அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – காற்றே காற்றே Kaatre kaatre kadalin alaiye Tamil christian […]
Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின் Read More »