Sharon Merlena

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு பல்லவிநல் மேய்ப்பர் இயேசு இந்நாளிலேநமக்காக பிறந்தார் மண் மீதிலேதாவீதின் மைந்தன் நம் வாழ்விலேதன்னையே தந்து நமை மீட்கவவேபுல்லணை மீது தாழ்மையானார் சரணம் – 1தூதர்கள் நற்செய்தி கூறிடவேமந்தையில் மேய்ப்பர் மகிழ்ந்தனரேவிண்ணெங்கும் கீதம் ஒலித்திடவேஆயர்கள் வாழ்த்தி பணிந்தனரேஉன்னதத்தில் மகிமையேமண்ணில் சமாதானமே சரணம் – 2விண் ஜோதி உதித்த நாள் தனிலேஉள்ளத்தில் ஜீவ ஒளி வீசிடும்நம் வாழ்வில் சாபங்கள் அகண்றிடநேசக் குமாரன் மண்ணில் வந்தார்இன்பத்திலும் துன்பத்திலும்நம் […]

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு Read More »

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே பாடல் வரிகள் பரிசுத்த தேவன் நீரே பரிகாரி தேவன் நீரே என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை – நாம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை ஆராதிப்போம் ஆராதிப்போம் அன்பரின் திருநாமத்தை நீர் தந்த ஜீவன் இது – உமக்காக ஒளி தருமே (2)ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் திருநாமத்தை நான் செய்த பாவமெல்லாம் மன்னித்து ஆணைப்பவரேஉம்மோடு நான் வாழவே கிருபையை தந்தவரே போற்றிடுவோம் போற்றிடுவோம் இரட்சிப்பின் தேவனையே உம்மைப்போல தேவனில்லை

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம்

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Read More »