En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்
En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் என் ஜெபத்தை தள்ளாமலும்உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்இருந்த தேவனுக்குஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரமே -2 1.அவர் நாமத்தின் மகத்துவத்தைகீர்த்தனம் பண்ணுவோம்அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – என் ஜெபத்தை 2.அவர் நாமத்தை ஸ்தோஸ்தரித்துபாடியே போற்றுவோம்அறிவிப்போம் ரட்சிப்பை சுவிஷேஷமாய்ரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமேரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமே – என் […]
En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் Read More »