இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum
இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in […]
இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »