ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae
ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae ஆவியானவரே அனலாய் இறங்கிடுமேஎல்லா ஆவியின் வரங்களோடுபலமாய் இங்கு இறங்கும் இன்று 1.வானங்கள் இன்று திறக்கட்டுமேஅபிஷேக மழையை பெய்யட்டுமேஉன்னத ஆவியை ஊற்றிடுமேமறுரூபமாய் என்னை மாற்றிடுமே 2.பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கட்டுமேபலத்த காற்றின் முழுக்கம் போல் ஒருவல்லமை இங்கு வீசட்டுமே 3.அக்கினி மயமான நாவுகள்எங்கள் மேல் வந்து அமரட்டுமேஆவியின் வரங்கள் யாவையுமேவெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே 4.கண்ணீர் கவலைகள் மறையணுமேகட்டுகள் யாவையும் உடையணுமேஅற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்யார் என்று ஜனம் அறியணுமே […]
ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae Read More »