Solomon Augustine

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும்

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும் கர்த்தரின் கிருபைகாலைதோறும் புதிதானது Kartharin Kirubai Kaalaithorum tamil christian song lyrics in english Kartharin KirubaiKaalaithorum Puthithaanathu

Kartharin Kirubai Kaalaithorum song lyrics – கர்த்தரின் கிருபை காலைதோறும் Read More »

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும்

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும் நான் கர்த்தருக்குள்எப்போதும் மகிழ்ந்திருப்பேன்மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன் Naan Kartharukkul Eppothum Tamil christian song lyrics in english Naan KartharukkulEppothum MahilnthiruppaenMahilchiyaal Nirainthiruppaen

Naan Kartharukkul Eppothum song lyrics – நான் கர்த்தருக்குள் எப்போதும் Read More »

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்உந்தன் பாசத்தால் உம்மை பற்றிக்கொண்டேன்உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்உந்தன் பாசத்தால் உம்மை பின்பற்றுவேன் Unthan Anbaal Ennai Nadaththukireer song lyrics in english Unthan Anbaal Ennai NadaththukireerUnthan Paasaththaal Ummai PattrikkondaenUnthan Anbaal Ennai NadaththukireerUnthan Paasaththaal Ummai Pinpattruvaen Unthan Anbaal Ennai Nadaththukireer lyrics, unthan anbaal ennai lyrics, unthan anbal ennai lyrics

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை Read More »

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai ஷெக்கினா மகிமையால் என்னை மூடுகிறீர்ஆனந்த தைலத்தை சிரசில் ஊற்றுகிறீர் Shekinah Magimaiyaal Ennai song lyrics in english Shekinah Magimaiyaal Ennai MoodukireerAanantha Thailaththai Sirasil Oottrukireer

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai Read More »

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பேகண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும் 1. எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும் மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க கடின இருதயம் எனக்கு வேண்டாம் சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும் 2. அக்கினியாய் இறங்கி வந்து அழித்து போடும் மண்ணையும் நக்கி போட்டு சுத்தமாகிடும் மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும் 3. மாம்சமான

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe Read More »

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்ஆடலையும் பாடலையும் எனக்குத் தந்தீரேஆனந்த மழையில் நனைகின்றேன்கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில் 1. ஆனந்தக்களிப்புடன் வந்திருக்கிறேன்நித்திய மகிழ்ச்சி என்னில் இருக்கும்சந்தோஷ மகிழ்ச்சி அடைந்திடுவேன்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகுதே சந்தோஷமே சமாதானமே இயேசுவின் பாதத்தில் சந்தோஷமேஆனந்தமே ஆனந்தமே இயேசுவின் பாதத்தில் ஆனந்தமே 2. தாவீதைப் போல மகிழ்ந்திருப்பேன்சங்கீத கீர்த்தனம் பாடி ஆடுவேன்வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயா இயேசுவின்

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean Read More »

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »