Solomon Robert

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஎபெனேசரே, எபெனேசரே,எபெனேசரே, எபெனேசரே,இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரே […]

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்உயர்த்திடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் Read More »

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே என் சுவாசம் நீரேஎன் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேஎன் ஏக்கம் நீரேஎன் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே Chorus:கர்த்தாவே என் அடைகலம் பெலனும் நீரேகர்த்தாவே என் கோட்டையும் அரணும் நீரேஆபத்து காலத்தில் அநுகூல துனையும் நீரே Stanza 1உந்தன் முகம் பார்த்த எவரும்வெட்கம் அடைவதில்லைஉம்மை தேடுவோர்க்கு எல்லாம் குறைகள் என்றுமில்லையே [Chorus] Stanza 2உம்மை நம்பினோர் எவரும் கைவிடப்படுவதில்லைஆபத்தில் அரணான கோட்டைநித்திய கன்மலையே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே Read More »

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனேமாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரேபிதாவின் ஏகசுதனான மைந்தனேமண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்இம்மானுவேலனை பணிந்திடுவோம் – 2 2.தேவன் நம் மீது அன்பை காட்டிடதந்தாரே தம் குமாரனை பலியாகபாவம் போக்கும் பரிகாரியான இயேசுவேவந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) – பாடி Aathiyil Vaarthaiyaga iruntha devanae Tamil christmas song lyrics in English Aathiyil

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த Read More »

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை அத்திமரம் கனி கொடுக்கவில்லைதிராட்சை செடி பலன் கொடுக்கவில்லைஆனாலும் என் ஆசீர்வாதம்எந்தன் தேவனால் நிச்சயமே வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறேசொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார் Aththimaram Kani kodukkavillai song lyrics in English Aththimaram Kani kodukkavillaiThiratchai Chedi balan kodukkavillaiAanalum En AaseervathamEnthan Devanaal Nitchayamae Vaakku Uraitha devanae Vaakku maarathavaraeSonnathai seithiduvaar Avar sonnathai Seithiduvaar 1.Enakku Ethiraga Elumbum Aayutham

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை Read More »

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom ஆனந்தமாக ஆர்பரிப்போம்அன்பரில் களிகூருவோம்கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்கருத்துடன் நன்றி சொல்லுவோம் பாடுவோம் கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது-4 1.நீதியின் பாதையில் நடத்துகிறார்நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம் 2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டுபதில் தந்து தலையை உயர்த்தினாரே-2கைவிடாமல் விலகிடாமல்கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம் Aanandhamaaga aarparipom song lyrics in english Aanandhamaaga aarparipomAnbaril kalikooruvomkarthar seitha ella nanmaigatkaaikaruthudan nandri solluvom Paaduvom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom Read More »

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபரிசுத்த தேவன் நீரே -2போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபதினாயிரங்களில் சிறந்தவரே-2 நீர் சிறந்தவர்மகிமை உள்ளவர்பரிசுத்த தேவன் நீரேநீர் மகத்துவர்நீர் பெரியவர்உன்னத தேவன் நீரே -2 1.மகிமையின் தேவன் நீரேமாட்சிமை நிறைதவரே-2எந்தன் ஆத்தும நேசர் நீரேபாடி மகிழ்ந்திடுவேன்-2 2.உன்னத தேவன் நீரேஉயிரோடு எழுந்தவரேஎந்தன் பாவங்கள் போக்கினீரேபாடி மகிழ்ந்திடுவேன் -2 Potriduven undhan naamathaye song lyrics in english Potriduven undhan naamathayeParisutha dhevan Neerae -2Potriduven

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye Read More »

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar நினைவுக்கு அப்பாற்பட்டவர்என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் – என் El Elyon உன்னதரே மகக்துவரே El Hagadol El Hanne Eman El Hanne Emanநம்பிக்கையின் தேவனே எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தம் செய்து அழைத்தவரேஎன் தலையை எண்ணையினால்அபிஷேகித்தீர் என் மேய்பரே Ninaivukku Appaarpattavar song lyrics in English Ninaivukku AppaarpattavarEn Seyalkalirkku AppaarpattavarAarainthu Enni MudiyaAthisayangal seikintravar -En El Elyon UnnatharaeMagathuvarae El

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar Read More »

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் 1.பிணவறையில் படுத்திருக்கும் பிணத்தை போல பாவம் செய்து படுத்திருந்த என்னை தூக்கினீர் நினைத்து பார்க்கின்றேன் நினைத்து பார்க்கின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கின்றேன் 2..நான் நம்பும் மனிதர் எல்லாம் மறந்தபோதும் மறவாமல் என்னை நினைத்து தூக்கி சுமந்தீரே -2நன்றி கூறுவேன் நன்றி கூறுவேன் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி கூறுவேன் 3.சத்துருக்கள் ஏகமாக

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean Read More »

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe காலை தோரும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2 நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீரே 1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடைக்கலாம் மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe Read More »