உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது – Unnathamana Devanai Sthostharipathu
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது – Unnathamana Devanai Sthostharipathu Read More »
என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே நான் காண ஏங்கும் அழகும் நீரே என் ஜீவன் தந்த நித்யரே-2 இயேசுவே இயேசுவே-4 தாயின் கருவில் என்னை கண்டு என் கரம் பிடித்துக்கொண்டீர் என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை உம் இரத்தம் மீட்டதே சிலுவை நிழலின் வல்லமை புது ஜீவன் தந்ததே-2 இயேசுவே
என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar Read More »
மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai மூடியிருந்த கண்களை திறந்துவிட்டீர் இயேசையா மூடியிருந்த கதவை திறந்துவிட்டீர் இயேசையா இரவோ பகலோ ஒன்றும் தெரியல துதிக்கயில – 2 நொருங்குண்ட இருதயத்திற்கு இரவுகள் தெரியாதே கண்ணீர் சிந்தும் கண்களுக்கு விழிகளும் தெரியாதே – 2 நான் செய்த பாவத்தையெல்லாம் முற்றிலும் அறிந்தவரே ஆனாலும் ஏன் இந்த அன்பு எதனால் தெரியலயே – இரவோ அறியாத வழிகளில் நடத்தி தாங்கிக் கொண்டீரே தெரியாத பாதைகளெல்லாம் அழைத்துச் சென்றீரே –
பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam பூவில் நான் என் ஓட்டம் முடித்து விண்ணில் என் வெகு மதிக்காய் பறந்திடுவேன் மறுரூபமாய் பரன் இயேசு ராஜன் சமூகம் Chorus: தூதர் சேனை யாவுமே அணி அணியாய் என்னை வரவேற்க நிற்கின்றசூத வெள்ளையங்கி தரித்து எந்தன் நேசர் முன்பாக அல்லேலூயா பாடுவேன் 1. வெகுநாளாய் காண ஆவலாய் காத்திருந்த எந்தன் நேசரை மகிமையிலே காணும் வேளையிலே திருமார்பில் சாய்ந்திடுவேன் – தூதர் 2.
நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது
Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரே துணையாளரேஆற்றி தேற்றிடும் மணவாளரே -2 2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae -2Thunaiyalarae
Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Read More »
Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்
Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் இயேசப்பா உங்க மடியில நான் தலை சாய்க்க நான் வந்துடுவேன்துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் உம் மடியில நான் இளைப்பாறுவேன் எனக்காய் பரிந்து பேசிடும்பரிசுத்த ஆவியானவரேதேற்றிடுமே என்னை ஆற்றிடுமேஉம் வல்ல தழும்புகளாலே எந்தன் காயங்கள் ஆற்றும்கல்வாரி நாயகனேகாத்திடுமே என்னை கணிவுடனேஉந்தன் வல்ல கரங்களினாலே
Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Read More »
Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் அதன் காரணம் அறிகின்றீர் வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன் நீர் என் கன்மலை நான் அதை மறவேன் என்னோடு உறவாடுபவர் எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர் என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததே என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை