tamil christian keerthanaikal

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla […]

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam Read More »

Thozhugiroam engal pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

Thozhugiroam engal pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே Read More »

amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர்

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப, தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப 5. சத்ய

amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர் Read More »

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல்

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா Read More »

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2) வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2) ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என் En yesuvae nan entum unthan

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Read More »

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவேவேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமேபஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேவாதை நோய் துன்பமும் வருத்தங்கள்யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal Read More »

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர்

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame Read More »

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்   kalyaNamam kalyaNam kanavuru kalyaNam karththar yesu kanivudane kalanthu konda kalyanam virunthinar virumpiye aruntha

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம் Read More »

Aa Varum Naam Ellarum Koodi lyrics

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

Aa Varum Naam Ellarum Koodi lyrics Read More »

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும்

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Read More »