Tamil christian songs

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu யாவே ஆராதனை அவீனு ஆராதனைதலைமுறைக்கெல்லாம் தேவனவர்எங்கள் தேவனானார்முற்பிதாக்களின் தகப்பனவர்எங்கள் தகப்பனானார்எங்கள் சந்ததிக்கும் தகப்பனானார்…. Yahweh Aarathanai Avinu song lyrics in English Yahweh Aarathanai Avinu AarathanaiThalaimuraikkellam DevanavarEngal devanaanaarMurpithakkalin ThagppanavarEngal ThagappanaanaarEngal santhathikkum Thagapananar 1.Ini varum Balanae Bakkiyamentru Visuvasithaal Ninthai sumanthuSiluvaiyae Meanmai Entru Aarathippom (Yahweh) 2.Idinthu ponathai Seerpaduthi Balibeedathil Nandri bali seluthuthi-2Kartahrae deivam entru Aarathippom […]

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம் மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறிநிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்பறக்கணுமே கழுகை போலசிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாகஇறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமேஅக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமைஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவேபாலின் வல்லமை ஒழிந்திடவேசத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே பின்மாறி மழையைபொழிந்திடுமே அற்புத

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai Read More »

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar ஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் என் வாழ்வின் தொடக்கமும் நீரேமுடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்தொடக்கத்தை தொடங்கினவர்முடிவுவரை காப்பவர் என் சாம்பலைசிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரேஎன்னை காண்பவர் நீரேஎன் ஜீவனை காப்பவர்

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar Read More »

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai அரவணைக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்ஆதரிக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்-2 Aravanaikkum Yesu Anbaai song lyrics in English Aravanaikkum Yesu Anbaai AlaikkiraarAatahrikkum yesu Anbaai Alaikkiraar-2 1.Thaanga thuyaram Thakkum NeramThayangamal Vanthiduvaar -2Innal Neekki Inbam NalgiIrakkam Kaattiduvaar-2 2.Viyathi Varuththam VarumaiVallavaraal NeengumaeAravanaikkum Anbar YesuAattriyae Theattriduvaar 3.Thanthai Thaayum KaivittalumThaangi AaravanaippaarUllankaiyil Varaintha devanunnai uyarthiduvaar Eva. S. மோசஸ்

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai Read More »

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum உலக மாயையிலே உழலும் என் நண்பாஉலகம் ஒரு நாள் கைவிடும் போதுநீ எங்கே நண்பா என் நண்பா நண்பா Ulagam Maayaiyilae Uzhalum song lyrics in english Ulagam Maayaiyilae Uzhalum En NanbaUlgam Oru Naal Kaividum PothuNee Engae Nanba En nanba Nanba 1.Alagu maayai Ilamai MaayaiArivayo NanbaSaavai ventra Saththiyar YesuUnnai Alaikkiraar Nanba 2.Pon Porul Ellaam

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum Read More »

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja இயேசு இயேசு ராஜாஇயேசு இயேசு நாதாஇயேசு இயேசு தேவாஇயேசு எனக்கெல்லாமே அல்லேலூயா ஆமென் (4) ஆமென் ஆமென் இயேசு (4) ஓசன்னா இயேசு (4) Yesu Yesu Raja song lyrics in english Yesu Yesu RajaYesu Yesu NathaYesu Yesu DevaYesu Enakkellamae Alleluya Amen -4 1.Yesu Paavangal PokkuvaarYesu Saabangal NeekkuvaarYesu Enthan nesaraeInaiyattra En yesuvae Amen Amen Yesu

இயேசு இயேசு ராஜா – Yesu Yesu Raja Read More »

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru காணாமல் தியங்கிடும் கல்வாரி ஒன்றுண்டே – கவலை கண்ணீரை துடைக்கும் என்றென்றும் Kaanamal Thiyangidum Kalvari ontru song lyrics in english Kaanamal Thiyangidum Kalvari ontruundae Kavalai KanneeraiNaathan yesu alaikkiraar 1.Jeeva Thaneer Oodaiyil Jeevan pera Maangal polNaadi oodi varuvauae Naathan Yesu Alaikkiraar 2.Jeeva Oottru Yesuvae Thaagam Theera Varuvayae Ithayam ThiranthuYeattrukolvaar unakkae samathanam

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru Read More »

ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum

ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் படி நாடுஇயேசு உன் உள்ளே வர இன்றைக்கே நீ மன்றாடு Aathuma Ratchippai Nee Adaiyum song lyrics in english Aathuma Ratchippai Nee Adaiyum padi naaduYesu un ullae Vara Intaikkae Nee Mantraadu 1.Vaalibaththin Paruvam Valuva Irukkuthu UlagamPaavaththin Balan Naragam un paavam verum ulagamVa vaa Kirubai Alaikkuthu

ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum Read More »

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar தேடி இயேசு வந்தார்என்னைத் தேற்றி வாழ வைத்தார் Theadi Yesu Vanthaar song lyrics in English Theadi Yesu VanthaarEnnai Theattri Vaazha Vaithaar 1.Kanneer KadalinilaeNaan Kathari moozhkaiyilaeKarthar Tham Karam NeettinaarEn Kanneerellaam thudaithaar 2.Paava seattrinilaeNaan Moolgi PogaiyilaeKalvaari RaththathalaeKazhuvi meetuku kondaar – Ennai 3.Noaiyin PidiyinilaeNaan vaadi thavikkaiyilaeYesuvin ThazhumbukalaalSugamaanean Sugamanean – Naan 4.Eththanai AandukaloNaan ishatam

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar Read More »

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்சத்தத்தை நீ கேளாயோஉன்னைத்தேடி வரும் இயேசுவைஉள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ 1.உன் பாவ பாரமெல்லாம்தன் தோளில் சுமந்தாரேஅவர் பட்ட காயம் நீ செய்த பாவம்ஆனாலும் அழைக்கிறார் வா Unnai Alaikkum Yesuvin song lyrics in english Unnai Alaikkum YesuvinSaththathai Nee KealayoUnnaitheadi varum yesuvaiUllaththil Yeattru kolvayo 1.Un paava paaramellamThan thozhil sumantharaeAvar patta kaayam nee seitha paavamAanalum Alaikkiraar

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin Read More »