நான் இயேசுவின் குரலை – Naan Yesuvin Kuralai
நான் இயேசுவின் குரலை – Naan Yesuvin Kuralai நான் இயேசுவின் குரலை கேட்டதும்என் வாழ்வினை தந்தேன் முழுவதும்என் யாவுமே ஏசுவின் சொந்தமேஎன் பாக்கியமே என்றும் (அல்லேலூயா) 1.கண்டேன் என் கர்த்தரையேஉண்மையிது கனவல்லபேரின்பமே அடைந்தேன் பாரினில்நிறைத்தாரே ஜீவ ஒளியால் என்னைமேய்ப்பரின் அன்புக்கு அடிமையானேன்தாங்கும் கிருபையே ஊழியம் செய்யவே–நான் இயேசுவின் குரலை கேட்டதும் 2.கனிவான அவர் பார்வைஒவ்வொன்றும் பேரின்பம் தான்என்னில் சுடராய் ஜொலிக்கும் ஜோதியாய்உலகெங்கும் அவர் நாமம் கூறிடுவேன்துதிப்பாடி அவர் நாமம் போற்றிடுவேன்இதய நேசமே அவர் தான் இயேசுவே–நான் […]