Tamil christian songs

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்அவர் நம்மை – காக்க வல்லவரே 4.சாத்தானால் சோதனை நெருங்கிடும்போதுதளராத தேவனை அண்டிடுவோம்ஜெயம் எடுத்தவர் நம் முன்பிலுண்டுபோராடி ஜெயக்கொடியை உயர்த்திடுவோம் Kadaisi Pariyantham Kakka vallavar song lyrics in English Kadaisi Pariyantham Kakka vallavarAvar Nammai Kaakka Vallavarae 1.Thukkathilirunthu ElumbiduvomMayakkaththai Muttrumaai VentriduvomElumbi Pirakasi Jeeva OlikkullaeAvar Pirasannamum Nizhalagum Varai 2.Visuvaasa kappalil Seatham […]

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்நீர் இன்றி நான் இல்லையே இயேசய்யஎன் சிந்தையெல்லாம் நீர்தானப்பாஎன் நினைவெல்லாம் நீர்தானப்பாஉம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன் உம் கண்களுக்கு மறைவாக ஒன்றுமில்லையேஎல்லாம் நீர் காண்கின்றீர்என் கண்களைத் திறந்தருளும் இயேசய்யநீர் விரும்பும் பாதையில் செல்ல உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean Read More »

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva வந்தேன் தந்தேன் தேவா உம் பாதம் என்னை உமக்கே அர்பணித்தேன் ஏற்று என்னை ஆட்கொள்ளுமே உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன் முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன் பாவங்கள் யாவும் போக்கியே எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரேசிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர் என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாஎன் வாழ்வில் என்றும்

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva Read More »

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலேபாதை செவ்வை செய்தனர் போர் வீரர்அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார் அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்ததுபலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான் இயேசு

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil Read More »

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai பாடல் பாட வார்த்தைகள் இல்லைபரிசுத்தரே உம் மகிமைகளன்றோ உலகத்தில் என் வாழ்வுமுடியும் வரையில்பாடுவேனே உந்தனுக்காகபாடுவேனே உந்தனுக்காக பாவத்தின் காயத்தால் பாதை ஓரத்தில்யாருமே அறியாது கிடந்த போதுதூக்கி எடுத்தென்னை அரவனைதீர்அடைக்கலம் கொடுத்தீரேஎன் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே யாவர் கண்களில் தயைபெறாத நான்கைவிட பட்ட அந்த வேளைதூக்கி எடுத்தென்னை அரவனைதீர்அடைக்கலம் கொடுத்தீரேஎன் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே Paadal paada varthaigal illai song lyrics in english

பாடல் பாட வார்த்தைகள் இல்லை – Paadal paada varthaigal illai Read More »

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam திரு இரத்தம் இயேசு இரத்தம்லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம் -2 1.வியாழன் இரவிலே என் தேவனேவியாகுலப்பட்ட மன்னவனே -2இரத்த வேர்வை பெருந்துளியாக – -2தரையில் விழுந்ததெனக்காக -2 Thiru Raththam Yesu Raththam song lyrics in English Thiru Raththam Yesu RaththamLoga Paavam theerkkum Theertham -2 1.Viyalan Iravilae En DevanaeViyagulapatta Mannavanae-2Raththa Viyarvai Perunthuliyaga-2Tharaiyil Vilunthenkkaga-2 2.Gethsamaneayil Irul

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam Read More »

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar அழகிலே சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்அழகிலே சிறந்தவர்தலைதங்க மயமான நேசரவர்என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்அதிகமாய் என்னையும் நேசிப்பவர்தாயினும் மேலான அன்பினால் நிறைத்துஎன் உயிர் கலந்திட்ட நேசரவர் சாரோனின் ரோஜா அவர்என் லீலி புஷ்பம் அவர்ஆத்தும நேசரவர்என் மதுரமானவர்கந்தவர்க்க பாத்திகைபோல்வாசனை உள்ளவர்லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர் தனிமையான சூழ்நிலையில்அவர் நிழல் எனை மூடும் பேரழகேதுன்பமான நேரங்களில்அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகேகண்மணி போல் தினம் காத்திடும்!விழிவைத்து வழிகாட்டும் பேரழகேகாலங்களும் மாறினாலும்.என்றென்றும் அவர் அன்பு

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar Read More »

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துலஎத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2அப்பாவின் கரத்தில நான் முத்திரை மோதிரமாய்அப்பாவின் கரத்தில நான் அலங்கார கிரீடமாய் -2 1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதேபிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2 – அப்பாவின் 2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2முடிவு

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula Read More »

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae உண்மையுள்ள தேவனே (2)சொன்னதை செய்பவரேவாக்கு மாறாதவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்உமக்கென்றும் ஸ்தோத்திரம் Unmaiyulla Devanae song lyrics in English Unmaiyulla Devanae (2)Sonnathai seibavaraeVaakku MarathavaraeSthoththiram SthoththiramUmakkentrum Sthothiram 1.Aaseervathippean EntravaraeAaseer Enakku ThaarumaiyaPeruga eivean EntravaraePeruga peruga seithidumae 2.Meanmai seivean entravraeMeanmaiyaga vaithidumaeMagilaseivean EntravaraeUllam Magila seithidumae 3.Kaathu kolvean EntravaraePaathukaathu nadathidumaeVilagidean EntravaraeMudivu varaikkum Vanthidumae

உண்மையுள்ள தேவனே – Unmaiyulla Devanae Read More »

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum யார் என்னை மறந்தாலும்இயேசென்னை மறப்பதில்லைஉலகமே வெறுத்தாலும்இயேசென்னை வெறுப்பதில்லை Yaar Ennai Maranthalum song lyrics in English Yaar Ennai MaranthalumYesennai marappathillaiUlagamae veruthalumyesenum veruppathillai Um Siragugal thanjam Kondeanum maraivukkul marainthu kolveanummaipola oru deivaththai paarkkalaenakkaai uyiraiyum thanthida 1.Noolaruntha pattam Engengo ParakkumNaan pogum pathaiyum puriyala-2Yesuvae neer mathramUm mugam marainthirunthaal-2Mannodu mannaai poaimakki than poyiruppean-2 2.Sirakodintha paravai

யார் என்னை மறந்தாலும் – Yaar Ennai Maranthalum Read More »