Tamil christians songs

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் 1.அன்பே உருவாய் அவனிதனிலே வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பனே ஸ்தோத்திரம் அன்பினாலே ஆட்கொண்டவனே அசைவாடுவாய் ஸ்தோத்திரம் 2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உன்னதரே ஸ்தோத்திரம்உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்உன்னதா ஸ்தோத்திரம் 3. கருணையாலே கண்மணி போல காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கருணையோனே ஸ்தோத்திரம் கருணைக் கடலே கடந்து வந்து கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம் 4. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவா தேவா விசேஷமாய் வா வா விரும்பி […]

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் Read More »

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Read More »

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமேபரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமேசுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil vananginar yesuvai PRECHORUS Meipargal puthu gaanam paadiyaeThudhithanar siru paalan yesuvaiUnnathathil magimai piranthathaeManitharul visuvaasam nilaithathae CHORUS: Piranthaar yesu pirantharaePaavam pokka pirantharaePiranthaar yesu pirantharaeMagizhvin kaalam ithu thaanaeVaanam bhoomi potridumae avar kirubai endrum nilaithidumaeMannil saamadhanam pagirnthidavae vinnin mainthan

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil Read More »

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Lyrics:Ummai pola oru devanillaiUmmai pola oru anbar illaiEnthan kannerai thudaippavareEnthan thuyarangal neekubavare Thaayai pola maarbinilae anaithu kolbavareThandhaiayai pol thozhgalilae sumandhu selbavareNanbanai pol eenalum nadandhu varuvireNan nambum adaikalam neenga mattum dhan Kuzhiyil kidantha ennai neenga uyara vaitheereGunindhu nadantha nerathilae nimira seithireNaatramana enadhu vaazhvu manam veesudheNandriyodu ennalum

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »