tamil christmas songs

Deva Balagan Pirantharae song lyrics – தேவ பாலகன் பிறந்தாரே

Deva Balagan Pirantharae song lyrics – தேவ பாலகன் பிறந்தாரே தேவ பாலகன் பிறந்தாரேமனுகோலமாய் வந்தாரேவானலோகத்தை துறந்துகன்னியின் மகனாய்ஏழையாய் பிறந்தாரே – 2 தேவ பாலகன் பிறந்தாரே. தேவ பாலகன் பிறந்தாரே. தேவ பாலகன் பிறந்தாரேமனுகோலமாய் வந்தாரேவானலோகத்தை துறந்துகன்னியின் மகனாய்ஏழையாய் பிறந்தாரே தேவ பாலகன் பிறந்தாரே. Deva Balagan Pirantharae Tamil Christmas song lyrics in English Deva Balagan PirantharaeManukolamaai VantharaeVaanalokaththai ThuranthuKanniyin MaganaaiYealaiyaai Pirantharae -2 – Deva Balagan Pirantharae […]

Deva Balagan Pirantharae song lyrics – தேவ பாலகன் பிறந்தாரே Read More »

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே வெள்ளி நிலா விண்ணிணிலேமீட்பின் மேன்மை முன்னணை மேலேதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் 1.பரலோக மேன்மை துறந்துபூலோக பாடுகள் ஏற்ககமப கரிக சரிசா சநிபமகசஇன்றும் நம்மோடிருந்துஇம்மானுவேல் இன்று பிறந்தார்மண்ணிலே மாட்சிமை உதித்ததுதேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் Velli Nila vinnilae Tamil Christmas song lyrics in English Velli Nila vinnilaeMeetpin Meanmai Munnanai MealaeDeva paalan yesu Piranthaar

Velli Nila vinnilae Christmas song lyrics – வெள்ளி நிலா விண்ணிணிலே Read More »

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு சின்னஞ்சிறு பாலனாய் இயேசு பாலன் பிறந்தார்கன்னிமரி மைந்தனாய் இயேசு பாரில் பிறந்தார்விண்ணில் மகிமை மண்ணில் சந்தோஷம்கைகள் தட்டி தாளம் போடுவோம்பாலன் இயேசுவை வாழ்த்திடுவோம் பனி விழும் இரவில் கடும் குளிர் வேளையில்புல்லணை மீதினில் இயேசு பிறந்தார்தூதர் சேனை ஒன்றாய் கூடிமகிபனை வாழ்த்திப்பாடினர்தீரக்கர் உரைப்படியே ஏழைக் கோலமாகமேசியா இயேசு ராஜன் பாரில் வந்துதித்தார் கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் மூவர்பாலன் இயேசுவைத் தேடி வந்துஇயேசுவின் பாதத்தில் காணிக்கைப்

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு Read More »

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே விண் வெள்ளி தோன்றவேவிண் வேந்தர் தோன்றினார்விண் மாதர் போற்றும் தேவமைந்தன்பூவுலகில் அவதரித்தார் – 2 Christmas Christmas Christmas Happy New Year – 2 Christmas Vin Velli Thontravae Tamil christmas song lyrics in English Vin Velli ThontravaeVin Veandhar ThontrinaarVin maathar potrum Devamainthanpoovulagail Avatharithaar -2 1.Ennilla Anbai PozhinthidavaeYeattramigum Nagar SearthidavaeAnbaraam Yesu

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே Read More »

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்கு ஸ்தோத்திரம்தேவகுமாரன் இயேசுகிறிஸ்து பிறந்தார் ஸ்தோத்திரம் தேவனே ஸ்தோத்திரம்இயேசுவே ஸ்தோத்திரம்ஆவியே ஸ்தோத்திரம்ஹேப்பி கிறிஸ்மஸ் ஸ்தோத்திரம் 3.உன்னதபெலன் நிழலாலேஉருவானார் உன்னதரேதேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே 4.இயேசு என்ற பெயர் சொன்னால்பாவங்கள் நீக்கிடுமேஇம்மானுவேல் இவரேஇருப்பார் நம்முடனே 5.ஞானம் வளர்த்தி தயையிலும்தேவ கிருபையிலும்அதிகம் அதிகமாய்விருத்தியே அடைந்தாரே 7.இயேசு நம்மில் பிறந்தாரேஇன்றே கொண்டாடுவோம்நீதி பரிசுத்தத்தைதுதி மகிமையை கொண்டாடுவோம் Devan Aruliya Solli Mudiyatha

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் அன்பு பாலகன் இயேசு பிறந்தார்அன்பாய் அவனியில் அவதரித்தார் -நாம்அகமகிழ்ந்து ஆர்ப்பரித்துஅன்பர் பிறப்பை அறிவிப்போமே. . . . . !அன்பர் பிறப்பை அறிவிப்போமே. Wish you a Happy Happy Happy ChristmasMerry Merry Christmas to all.-2 – அன்பு பாலகன் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்கீதம் பாடி வாழ்த்துவோம் -2கிருபைகள் பெருகிடவே.கிறிஸ்தேசுவை போற்றிடுவோம் -2 உன்னதத்தின் தேவ மகிமையைஉந்தனுக்காய் தேவன் தந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் Read More »

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்கன்னி மரி மைந்தனாகவேமேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலேதூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2) 1 விண்ணோர் வந்து பாடினார்மண்ணோர் தந்து வாழ்த்தினார்எண்ணில்லாத விந்தை தூதர்பண்ணிசைத்தாரே – (2) சான்றோருடன் கூடுவோம்மாந்தர் யாரும் பாடுவோம்ஆன்றோருடன் நாடுவோம்பாலன் பாதத்தை – சேயாய் Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English Seayaai Piranthaar

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் Read More »

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்Yesu Piranthar Tamil Christmas song ஆயிரம் ஆயிரம் தேவர்கள்உலகிலே இருந்தாலும்எவரின் பிறப்பின் நாளிலும்அற்புதம் அதிசயம் நிகழவில்லை…(2) ஒருவரின் பிறப்பு மட்டுமேஅழியாத சரித்திரமாய் அமைந்ததேமாசற்ற அன்பின் உருவமாய்ரட்சகர் பிறந்தாரே… இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம் 1.முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்இயேசு பாலன் பிறந்திட்டார்தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேறவிண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம் இயேசு

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள் Read More »

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே வெள்ளை நிலவு மிதக்கும் வானிலேபனி துளிகள் தூவும் பொழுதிலேமாட்டு தொழுதின் நடுவிலேசூசை மரி மடியிலேதவழும் எம் செல்ல பாலகாஉம்மை போற்றி புகழும்எந்தன் உள்ளமேஅன்பே அமுதே கண்ணின் மணியேதவழ்ந்து வா நீ தவழ்ந்து வாஇந்த பூமி ஆள வா 2 1) மாளிகை இருந்தாலும் கடவுளின் உளமேற்றுகுடிலினில் பிறந்த எங்கள் அன்பு செல்வமேஆராரோ 2 ஆரிராரிரோவானதூதர் செய்தி சொல்ல விண்மீன்கள் வழிகாட்டஞானிகள் உம் முகத்தை காண

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே Read More »

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம்

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம் சந்தோச சுபதினம் ராகம்: மோகனம் F: நட்சத்திர கூட்டம்M: ல ல லல்லாF: புன்னகை தூவிM: லல்ல லல்ல லல்ல லாF: புல்வெளி ஆனந்த நடனமாடி F&M: பூவுலகின் அதிபதிதான்பாருலகில் அவதரித்தார் F&M: சந்தோச சுபதினம் ஆ ஆ ஆ ஆ -2 F: பகரிகM: சச கக பபF: பரிசரிM: பப தத சசF: சதபதM: சகரி சதபF: ஆ ஆ ஆ ஆ M: தேவ

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம் Read More »

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே Read More »