tamil christmas songs

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன்

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன் பிறந்தார் நம் தேவன்இவ்வுலகில்அவர் புகழை நாமும் போற்றிடுவோம்பாரினில் உதித்தார் இயேசுவே தேவ கிருபையில்பூமியில் நமக்காய்ஏழையின் வடிவிலேவந்தார் நம் பாவம் போக்கிடவந்தார் நம் ராஜனாம் இயேசுவே. -பிறந்தார் நம் தேவன் காலையும் மாலையும் உதித்திடவே எங்கும்துதி பாலனாய் பிறந்தார் உன்னதமான இயேசுவைபோற்றியே வாழ்த்திப் பாடிடுவோம் -பிறந்தார் நம் தேவன் பெத்தலகேம் ஊரினில்கொட்டிடும் பனியினில்கன்னியின் மைந்தனாய்ராஜாக்கள் போற்றி பாடிடபிறந்தார் நம் ராஜானம் இயேசுவே

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன் Read More »

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே (2)பாரினில் பாலகனாய்விண்ணின் மன்னவன்தான் (2) பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2) Paar Pottrum veanthan paarinil tamil christmas song lyrics in english Paar potrum vaenthan paarinil vandhuPaalaganaaga pirandhaarae (2) Pirandhaarae Yesu pirandhaaraeEnnai meettida vandhaarae (2)Paarinil

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Read More »

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார்

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் பல்லவிவானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம் அனுபல்லவிஆனார் மகவானார் மகிழ்வானோர் துதி பாடிடவேதானாய் தயாபரனார் திருசேயாய் புவி அவதரித்தே திரிதத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணை தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணைகந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திடதந்தோம் உயிர் மாபலியாகிடவந்தோம்

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் Read More »

Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே

Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்சந்தோஷமாக கொண்டாடுவோம்இயேசு பிறப்பின் மேன்மை உலகறியசரித்திர நாயகன் அவரை சொல்ல சாற்று பறைசாற்றுசத்தியத்தை பறைசாற்றுஆடு கொண்டாடுஇயேசுவின் நாமத்தை கொண்டாடு இயேசுவுக்கு ஜேஅவர் நாமத்துக்கு ஜே Dark ah தான் போச்சு வாழ்க்கை பாவத்தினாலBright ahதான் மாறுச்சுஎன் இயேசுவினால இருளான உலகத்தை வெளிச்சமாக்கரட்சகராய் மண்ணில் உதித்தாரேபாவத்தின் பரிகாரம் செய்திடவேபலியாக பாரினில் பிறந்தாரே இந்த செய்தி நல்ல செய்திWoldkku சொல்லஇயேசு பிறப்பக் கொண்டாடுவோம்கிறிஸ்மஸ் பேருல சாற்று பறைசாற்றுசத்தியத்தை

Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே Read More »

Kokkarako Kokkarako seval christmas song lyrics – கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல்

Kokkarako Kokkarako seval christmas song lyrics – கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதேவிடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லா மறைக்குதேலப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதேவெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே அடிக்குதடா காத்து இப்போ இயேன் பக்கமா பாத்துகொட்டுதடா மேகோ நா நிக்கிறத பாத்துதொறக்குதடா வாசல் நான் போற இடோ பாத்துநான் முன்னபோல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனேஎன்ன பக்குவமா தான்

Kokkarako Kokkarako seval christmas song lyrics – கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் Read More »

chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட

chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட சின்ன சின்ன சின்ன ஆசைகள் கொண்டகுட்டி ஆட்டு மேய்ப்பன் நான்கண்கள் மூடி உம்மை அழைக்கிறேன்என் கூக்குரல் கேட்குதாவண்ண வண்ண வண்ண வானிலே மின்னும்விண்மீன் தோன்றி அழைத்ததென்னைஉந்தன் திருமுகம் காணவேஎனைக் கூட்டி சென்றதா வெள்ளை மேகக்கூட்டங்கள் பனிமழை பொழிகிறதேவீசும் காற்றின் ஓசைகள் மெல்லிசையாய் ஒலிக்கிறதேதேவ தூதர்கள் பாடிடபாரெல்லாம் உமை போற்றிடவார்த்தையின் உருவாய் வந்தீரே தேவன் பிறந்தாரே என் வாழ்வின் வழியாய் வந்தாரேநீதியின் பாதையில்

chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட Read More »

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு பல்லவிஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல…மரியின் வலியில் முன்னணை மூடவில்ல…சிங்க… இயேசுவின் பிறப்பால் மன்னன் தூங்கவில்ல…வந்த.. மேய்ப்பரின் வாழ்த்தில் குழந்தை அழவே இல்ல… – 2 அனுபல்லவிஇல்லவே இல்லையேஏதேன் தோட்டம் இல்லையேநோவா பேழை இல்லையேஅரண்மனையும் இல்லையேஅங்கீகாரமில்லையேசாதகமே இல்லையேபின்ன இயேசு ஏம்ப்பா இந்த உலகத்தில் வந்தாரே… சரணங்கள்1.ஏன்னா… மேய்ப்பர்கள தேடி யாரும் போனதில்லதாழ்ந்த… ஏழைகளை சந்திக்க யாரும் விரும்பினதில்லஇப்போ… இயேசு வராட்டா நமக்கு வெளிச்சம் இல்லஇந்த இயேசுவின்

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு Read More »

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்அன்னை மரி ஈன்றெடுத்த தேவன்விண்ணுலக மண்ணுலக வேந்தன்என்னில் இன்று மலர்ந்த ராஜன்பிறந்த நாள் இன்று பிறந்த நாள்பாலன் பிறந்த நாள்Happy Christmas to you ஆரிராராரோ ஆரிராரிராரோஆரிராராரோ ஆரிராரிராரோ தாவிதின் வம்சம் யுதாவின் சிங்கம்பெத்லேகேம் ஊரில் பிறந்ததுஆயரின் கூட்டம் விண்மீன்கள் ஆட்டம்மீட்பனை கண்டு துதித்ததுநிதி நேர்மை வளர்திடவேநிம்மதி வாழ்வில் மலர்ந்திடவேவாழ்வின் பொருளை காட்டிடவேவளமை யாவும் ஊட்டிடவேஆதி முதல்வன் அன்பின் கலைஞன்அமைதியின் மன்னன்

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics Read More »

Magimaiyai Vittu Boomi vanthu song lyrics – மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை

Magimaiyai Vittu Boomi vanthu song lyrics – மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரேமகிமையில் தூதர்கள் சூழ நீர் மேகம் மீதில் வருவீர் பசியாயிருந்தேன் நீ எனக்கு போஜனம் கொடுத்தாயேதாகமாயிருந்தேன் நீ எனக்கு தண்ணீர் கொடுத்தாயேவா என்னண்டை (என்) பிதாவினால் ஆசி பெற்றவனேவா என்னண்டை (என்) பிதாவினால் ஆசி பெற்றவளே மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரேமகிமையில் தூதர்கள் சூழ நீர் மேகம்

Magimaiyai Vittu Boomi vanthu song lyrics – மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை Read More »

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே கண்ணே என் கண்மணியேகண்மூடி தூங்குகன்னிமரியின் மடியில்-கருணை நிறைகன்னிமரியின் மடியில்கண்ணுறங்கு ஆரீரராரிரரோ வாடை வாட்டிடுதோ உந்தன்மேனி நடுங்கிடுதோஉலகோரின் பாவங்கள் நீக்கிடவேஉதித்தாயோ மாடடை குடிலினிலேகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ தங்கபாலகனே இந்ததரணி மகிழ்ந்திடுதேகனிவான உன் பார்வை இனிதாகிடபணிவோடு பாடிட துதி பாடிடகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே Read More »

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி SATHIRATHAI THEDI MP3 Vol 1 – 40Songs | Songs 1 to 40 | சத்திரத்தைத் தேடிMP3 | Gospel Melody For Jesus | Christmas Songs | Xmas Songs | ஜாஃபி ஐசக் | டெனிஸ் வாய்ஸ் | DENIS VAIZ | Jafi Isaac | Heavenly Light Orchestra | Choir | Naduvakkurichi | MK

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி Read More »

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் வானாதி வானவர்வான் புவி போற்றும்இயேசு பிறந்தாரேவிண்ணகம் விட்டு அதிசயமாகமண்ணில் உதித்தாரே பிறந்தாரே நமக்காய் இயேசு பிறந்தாரேஉதித்தாரே தெய்வம் மனுவாய்உதித்தாரேகொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமேஆனந்தமே வாழ்வில் ஆனந்தமே Happy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு உதித்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasதெய்வம் உதித்தாரே ஆதியில் இருந்தவரே அநாதி ஆண்டவரேமுந்தினவர் அவரேமுடிவில்லாதவரேசகலமும் அவர் மூலமாய்அவரால் உண்டானதேசர்வத்தையும் ஆளும்ஆதாரம் அவர்தானே அடைக்கலப் பட்டணமாய்நித்திய புகலிடமாய்அழிவுக்கு விலக்கி

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் Read More »