Tamil Songs

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே -2 நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே -2 காணாத ஆட்டை போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை தேடி வந்தீர் -2 தோளின் மீது சுமந்துசெல்லும் நல் மீட்பரே- நல்லவரே கல்வாரி அன்பை கொன்டுஎதுக்காக ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே -2 புது வழு எனக்களித்துஎன் நல்ல ரட்சகரே Nallavare En YesuveNigarilla en Neasare -2 Neer nallavr entru paadaEn Aayul pothathe -2 kaanatha […]

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve

பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரே-2சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே போற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன்-பூரண அழகுள்ளவரே 1.பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே-2மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே-போற்றுவேன் 2.மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே-2ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே-போற்றுவேன் 3.அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே-2என் பாவம் போக்க உம்மை பாழாக்கஉம் ஜீவன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki

Unga mahimai -உங்க மகிமை Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »