U

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Lyrics Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2) […]

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே

உமை வாழ்த்தி பாடி போற்றி Read More »

உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார்

உன்னதம் ஆழம் எங்கேயும் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் Read More »

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல

ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Read More »

Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே

Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas உதிர்த்தார் ஒரு உத்தமரேஉலகை மீட்க வந்த இரட்சகரேவாருங்கள் ஆராதிப்போம்ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2 பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்திபாலனை தாலாட்டுங்கள்தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்துஆராதனை செய்யுங்கள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2 Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas கண்ணின் மணியே செல்லக்கிளியேகண்ணயர்ந்து நீ தூங்குவாய்சங்கீத குயில்கள்

Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே Read More »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக் கதித்துமே மருண்டு, மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள் உரிமையைத் துறந்து, மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Read More »

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய் 1. பெத்தலையில் மாடடையில்புல்லணையில் அவதரித்தார்வேதத்தின் சொல் நிறைவேறிடதேவன் வந்தார் நம்மை மீட்டிடவே 2. வான சேனை கீதம் பாடிவாழ்த்தினரே விண்ணவனைஉன்னதத்தில் மாமகிமைமண்ணுலகில் சமாதானமே

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன் Read More »