V

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics

வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் KARAOKE

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics Read More »

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில் வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும் புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன் என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு தாகமானேன் என்று –

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkum vazhthumae aandavar nallavar vallavar sandira sooriyan sagalamum vanagudhe enthanin idayamum inbathal ponguthae -2 unthanin kirubayai ennauvm mudiyathae thanthayumanavar nallavar vallavr – vaanamum patchai kambala vauyal paramanai pottruthae paravai inangalum paadithuthikuthae -2 baktharin ullangal paravasam adaiyuthae parithustha aandavar nallavar

VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி

விசுவாசி என் இயேசுவை விசுவாசி என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசி என் இயேசுவை விசுவாசி பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி Read More »