VICKY GIDEON

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது […]

நீர் போதுமே-Neer Pothumey Read More »

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics

கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics Read More »

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன்உங்களை மட்டும் Love பன்ரேன்நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடிஎன் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோDevil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன்

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics Read More »