VIJAY AARON

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துலஎத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2அப்பாவின் கரத்தில நான் முத்திரை மோதிரமாய்அப்பாவின் கரத்தில நான் அலங்கார கிரீடமாய் -2 1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதேபிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2 – அப்பாவின் 2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2முடிவு […]

அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula Read More »

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையேஅவர் மகிமை விளங்கிடுதேஅவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்ஸ்தோத்திரம் பெருகிடுதே சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது 2.அரண்களை நிர்மூலமாக்குகின்றதேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்அவருடனே நான் இணைந்திருக்ககிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார் சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது sornthu povathillai song

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai Read More »

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே – 2தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே – என் குடும்பம் தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமே – என் குடும்பம் பிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே – என் குடும்பம் உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே – என் குடும்பம் சவால்கள் யாவும் சந்தித்திட

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை Read More »

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8,

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்உயர்த்திடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் Read More »

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்என் தேவன் அற்புதரே -2அற்புதரே அதிசயரேஅகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2 என்றென்றும் துதிப்பேன்இம்மட்டும் காத்தவரைஎந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2 தேவரீர் உம் ஆசீர்வாதம்எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2உமது கரமே என்னோடிருப்பதால்தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2 தீமை செய்த எதிரி கண்முன்பேநன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்துவல்லவர் நிழலில் களிகூருவேன் -2 ஜெபத்தை அலட்சியம் செய்யாமலேசெவிகள் சாய்த்து கேட்பவரே -2எனது

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே Read More »

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Make a joyful noiseMy saviour Super StarMake a joyful noiseஎன் மீட்பர் Morning Star Star StarSuper StarStar Starஅவரு – Morning Star Make a joyful noiseMy saviour king of kings ஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாமண்ணான நம்மையும் நினைச்சதினாலவந்து son ஆக மாத்திவிட்டார்

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Read More »

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்அவர் என் வேண்டுதல்கள்நிறைவேற்றுவார் – 2என் வழிகள் அவர் அறிந்திருக்கஅவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2 மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2 Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English Kartharil Manamagilchiyaai iruppeanAvar en veanduthalkalNiraivettruvaar -2En Vazhigal avar arinthirukkaAvaril muttrilumaai nambikkai kolvean -2 Magilnthiruppean

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் Read More »

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் என் சொந்த நீதியில் அல்லஇயேசு தந்த நீதியால் நிற்கிறேன்உரிமையோடு உந்தன் சமூகத்தில்அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2) இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னைஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )தைரியமாய் கிருபாசனத்தின் முன்நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 ) பாவங்களுக்கு மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் Read More »

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை அத்திமரம் கனி கொடுக்கவில்லைதிராட்சை செடி பலன் கொடுக்கவில்லைஆனாலும் என் ஆசீர்வாதம்எந்தன் தேவனால் நிச்சயமே வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறேசொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார் Aththimaram Kani kodukkavillai song lyrics in English Aththimaram Kani kodukkavillaiThiratchai Chedi balan kodukkavillaiAanalum En AaseervathamEnthan Devanaal Nitchayamae Vaakku Uraitha devanae Vaakku maarathavaraeSonnathai seithiduvaar Avar sonnathai Seithiduvaar 1.Enakku Ethiraga Elumbum Aayutham

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை Read More »