Vincent Raj

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலேகண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனேஉம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனேமன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரேமனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரேஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே அன்பே அழகே அடைக்கலமான என் அரணேஉயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வேஎன் உறைவிடமானவரே Uraividamanavare song […]

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள்

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள் உனக்கெதிராய் ஆயுதங்கள்ஆயிரங்கள் எழும்பினாலும்(2)வாய்க்காதேப் போகச் செய்வார்அக்கினியால் அழியச் செய்வார்(2)- அவர் Unakethirai Aayuthangal song lyrics in English Unakethirai AayuthangalAayirangal elumbinaalum-2Vaaikathae poga seivaarAkkiniyaal Aliya seivaar-2 – Avar Yesu(3) RatchakarYesu(3) NallavarYesu(3) vallavar yesuAlleluya Alleluya paadiNandri solli solli pottriKartharai thuthithu thuthithu magilvean Magilvean 1.Belananaar ThunaiyaanaarAranaana koattaiyaanaar-2Sahayar AanaaraeAabathu kalathilae (2) – Avar 2.Thozhinilae maarbibilaeSaainthittaal Aaruthalae-2Jeevanai tharukintraraeParisutha aaviyalae(2)

Unakethirai Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள் Read More »

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics என் கூட இருப்பவரே எப்போதும் இருப்பவரே வழுவாமல் காப்பவரே விட்டு விலகாமல் இருப்பவரே நீங்க இல்லாத ஒரு நொடியோ ? அது எப்போதும் இருந்ததில்லை நீங்க சொல்லாம ஒரு அணுவும் அது எப்போதும் அசைந்ததில்லை சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார் எதற்கும் பயம் இல்லை எதற்கும் கவலை

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics Read More »

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »