தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum
தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் தேவாலயத்தை மூடினீரே உந்தன் வஸ்திர தொங்கலால் எங்கள் சபையை மூடிடுமே மேலான உந்தன் மகிமையால் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2 தோட்டத்தின் நடுவில் உலாவினீரே எங்கள் நடுவே உலாவிடுமே ஆதி உறவை […]