Y

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !!நித்தம் அவர் எனக்காய் செய்வார்..சேனைகளின் கர்த்தர் அவரே !!யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2) Chorus பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால்பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2) Stanza – I கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2)பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) – இயேசுநாமத்தால் […]

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham Read More »

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரேயெகோவா ராஃபா சுகம் தருபவரேஎபிநேசராய் என்னை நடத்திடுமேயஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜாதுதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 யெகோவா சிக்கேனு என் நீதி நீரேயெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரேயெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமேயெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae Read More »

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில்

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2துதி உமக்கே அப்பா, கணம் உமக்கேதுதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே Yezhaigalin Belan Neer song lyrics in English Yezhaigalin Belan Neer Eliyavarin Thidan neer-2Alaithavar neer Anbaal Anaithavar neer -2Thuthi Umakkae Appa kanam umakkaeThuthi Umakkae Appa pugal umakkae 1.Padu

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer Read More »

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae ஏழைக்கு புகலிடமேஎளியோரின் தஞ்சமேஎன் மேல் இரங்கிடுமேதேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்நிச்சயமான உம் கிருபையினால்-2மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2விலகாதிருந்தென்னை காத்திடுமே-2மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae song lyrics in english Yezhaikku PugalidamaeEliyorin ThanjamaeEn Mael IrangidumaeDeva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En MelNichchayamaana Um Kirubayinaal-2Meettukkonda En Deivamae-2Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Read More »

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane நான் இதுவரை வந்ததும் – Naan Ithuvarai vanthathum நான் இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபை தானேநான் உயிரோடிருப்பதும் ஏசுவே உம் தயவுதானே இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபைதானே வீழாமல் நிர்ப்பதும் ஏசுவே உம் தயவுதானே-2நான் நின்றதல்ல, என்னை நிறுத்தினீரே நான் நடந்ததல்ல என்னை நடத்துகிறீர் தாயின் கருவினிலே என்னை வளரச்செய்தீர் ஒரு குறையுமின்றி என்னை பிறக்க வெய்தீர்-2நான் வளர்ந்ததல்ல என்னை வளரச்செய்திர் நான்

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane Read More »

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics யுத்த வீரனே இயேசுவின் யுத்த வீரனே யூத ராஜ சிங்கத்தின் யுத்த வீரனே ராஜாதி ராஜன் இயேசு வேகம் வருகிறார்உலகத்தை கலக்குவோனாய் இன்றே புறப்படு – யுத்த வீரனே 1.அழைப்பின் குரல் கேட்கும் தேவ யுத்த வீரனேசிலுவை அன்பைப் பெற்ற எங்கள் யுத்த வீரனே 2. அழிந்து கொண்டிருக்கும் நம் ஆத்துமாக்களை சிலுவையண்டைச் சேர்க்கும் யுத்த வீரனே 3. யாரை நான் அனுப்புவேன்? என்றழைக்கிறார்தேவ

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics Read More »

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum இயேசப்பா உம்மால் முடியும் என்னை குணமாக்க உம்மால் முடியும் -2 1. குருடனை பார்க்க வைக்க உம்மால் முடியும் செவிடனை கேட்க வைக்க உம்மால் முடியும் முடவனை நடக்க வைக்க உம்மால் முடியும் ஊமையனை பேசவைக்க உம்மால் முடியும் 2. குஷ்டத்தை சுத்தமாக்க உம்மால் முடியும் கூனியை நிமிர செய்ய உம்மால் முடியும் மலடிக்கு பிள்ளை தர உம்மால் முடியும் மரித்தோரை எழ வைக்க உம்மால் முடியும்

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum Read More »

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »