Y

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார்கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார்மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் – இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார்உனக்காகத் தானே வளர்ந்தார்உனக்காகத் தானே மரித்தார்உனக்காகத் […]

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார் Yesuvin Kudumbam Ondru Undu English lyrics Yesuvin Kudumbam Ondru Undu Anbu Nirainthidum Idam Undu Vuyarvumilllai

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் சுதன்றன் முழு மனதால் நேசிக்கிறார் — இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சரியம் — இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும், நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சரியம் — இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார் Read More »

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Read More »

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும்

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics

என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics Read More »

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்-Yeno Yeno Yen Intha Muzhuval

Yeno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்-Yeno Yeno Yen Intha Muzhuval Read More »