தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar
தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயம் எனக்கில்லையே-2
கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்-2
நம் கர்த்தர் நல்லவரே -4
சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டர் ராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே-2
ஆணிகள் பாய்ந்த கைகளால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர்
குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம் -2 – நம் கர்த்தர்
Thalai Nimira Seidhar song lyrics in English
Thalai Nimira Seythaar
Ennai Uyarththivittar
Ini Naan Kalanguvathillaiyae
Belan Adaiya Seythaar
Ennai Magizha Seythaar
Ini Endrum Bayamenakkillaiyae -2
Kirubaiyaal Ellaam Arulinaar
Kirubaiyaal Ennai Uyarththinaar-2
Nam Karthar Nallavarae -4
Siluvaiyil Endhan Sirumaiyai
Sithaiththittar Raajanae
Verumaiyai Vaerodu Aruththittar
Vetriyin Dhevanae -2
Aanigal Payantha Kaigalaal
En Karampidithaarae
Ratham Paayandha Tham Kaalinaal
Ennai Nadakka Seythaarae – Nam Karthar
Kugaithanil Olindhu Kidandhaenae
Aranmanai Thandharae
Vetkathai Avar Maatrinaar
Nambinaen Viduvithaar
Edhirigal Mun Uyarthinaar
En Thalaiyai Nimira Seythaar
Uthamam Avar Varthaigal
Seigaigal Sathiyam -2 – Nam Karthar